கோவை,
பன்னிரண்டாம் வகுப்புப் பொதுத் தேர்வு வெளியிடப்பட்டது.

இதில் கோவை சுண்டக்காமுத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 2025- 2026 ஆம் ஆண்டில் பயின்ற 132/134 மாணவ, மாணவிகளும் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றனர் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

(scribe மாணவர் 2 பேர் மட்டும் தேர்ச்சி பெறவில்லை) Regular மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றனர்.

பன்னிரண்டாம் வகுப்புப் அரசு பொதுத்தேர்வில் வெற்றி பெற்ற அணைத்து மாணவ, மாணவிகளுக்கும் வாழ்த்தும் பாராட்டும் தெரிவித்த தலைமையாசிரியர், ஆசிரியர்.