காலை வேளை​யில் மிதிவண்டியில் சென்​றடைந்​த ஹரியானா முதல்வர்!!

சண்டிகர்:
ஹரியானா அரசு வெளி​யிட்ட அறிக்​கை​யில் கூறியிருப்​ப​தாவது: எரிபொருள் சிக்​க​னத்தை பிரதமர் மோடி வலியுறுத்​திய நிலை​யில், முதல்வர் நயாப் சிங் சைனி காலை வேளை​யில் மிதிவண்டியில் சுக்னா ஏரியைச் சென்​றடைந்​தார்.

அங்கு நடைப்​ப​யிற்சி மேற்​கொண்​டதோடு, பொது​மக்​களு​டன் கலந்​துரை​யாடி​னார்.

அப்​போது ‘ஆரோக்​கிய​மான இந்​தி​யா, ஆரோக்​கிய​மான ஹரி​யா​னா’ என்ற செய்​தி​யை​யும் அவர் மக்களிடம் கொண்டு சேர்த்​தார். இவ்​வாறு அதில் கூறப்​பட்​டு உள்ளது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *