உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்​டி​யில் இந்​திய வீராங்​கன் நீரு தண்டா தங்​கப் பதக்​கம்!!

லொனேட்டோ (இத்​தாலி):
இத்​தாலி​யில் நடை​பெற்று வரும் ஐஎஸ்எஸ்​எஃப் உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்​டி​யில் இந்​திய வீராங்​கன் நீரு தண்டா தங்​கப் பதக்​கம் வென்​றார்.

இத்​தாலி​யின் லொனேட்டோ நகரில் நேற்று முன்​தினம் நடைபெற்ற மகளிர் டிராப் பிரி​வில் அதிக புள்​ளி​கள் குவித்து முதலிடம் பிடித்​தார் நீரு தண்​டா.

இதன்​மூலம் ஐஎஸ்​எஸ்​எஃப் உலகக் கோப்பை சீசனின் ஷாட்​கன் தனி​நபர் பிரி​வில் முதல் தங்கம் வென்​றவர் என்ற பெரு​மையை நீரு தண்டா பெற்​றார்.

பிரான்ஸ் வீராங்​கனை கரோல் கார்​மெனிர் வெள்​ளி​யும், இத்தாலியின் எரிக்கா செஸ்ஸா வெண்​கல​மும் வென்​றனர்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *