இன்றைய பஞ்சாங்கம்!!

பராபவ ஆண்டு, ஆவணி-1 (செவ்வாய்க்கிழமை)

பிறை : வளர்பிறை

திதி : சஷ்டி இரவு 9.06 மணி வரை பிறகு சப்தமி

நட்சத்திரம் : சித்திரை இரவு 8.50 வரை பிறகு சுவாதி

யோகம் : சித்தயோகம்

ராகுகாலம் : பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை

எமகண்டம் : காலை 9 மணி முதல் 10.30 மணி வரை

சூலம் : வடக்கு

நல்ல நேரம் : காலை 8 மணி முதல் 9 மணி வரை, மாலை 5 மணி முதல் 6 மணி வரை

திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் மைசூர் மண்டபம் எழுந்தருளல்

வளர்பிறை சஷ்டி விரதம். மதுரை ஸ்ரீ ஆலவாய் அண்ணல் மாணிக்கம் விற்றருளிய லீலை கைலாச வாகனத்தில் பவனி. சுவாமி மலை முருகப்பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல். திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ ஆண்டாள் மூலவருக்குத் திருமஞ்சனம்.

சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் வெள்ளிப் பாவாடை தரிசனம். திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் மைசூர் மண்டபம் எழுந்தருளல்.

திருத்தணி, திருப்போரூர், வடபழனி, குன்றத்தூர், கந்தகோட்டம், வல்லக்கோட்டை முருகர் கோவில்களில் அபிஷேகம், திருநெல்வேலி 3-ஆம் நவதிருப்பதி செவ்வாய் பகவானுக்குரிய திருத்தலமான ஸ்ரீ குமுதவல்லித் தாயார் சமேத ஸ்ரீ வைத்த மாநிதிப் பெருமாள் திருக்கோவிலில் ஸ்ரீ சண்முகருக்கு சத்ரு சம்ஹார அர்ச்சனை, ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள், ஸ்ரீ ரெங்கமன்னார் கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளல் ஸ்ரீ வாஞ்சியம் ஸ்ரீ முருகப் பெருமாள் பவனி.

இன்றைய ராசிபலன்

மேஷம் – ஆக்கம்

ரிஷபம் – சுகம்

மிதுனம் – ஆர்வம்

கடகம் – கவனம்

சிம்மம் – கடமை

கன்னி – உழைப்பு

துலாம் – முயற்சி

விருச்சிகம் – நலம்

தனுசு – சுபம்

மகரம் – இரக்கம்

கும்பம் – ஜெயம்

மீனம் – புகழ்

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *