திமுக அழைத்​ததும் கூட்​டணி பேச்​சு​வாத்​தையை தொடங்​கு​வோம் என்று தெரி​வித்​து காங்​கிரஸ் மேலிட பொறுப்​பாளர் கிரிஷ் சோடங்​கர் !!

சென்னை: ​
திமுக அழைத்​ததும் கூட்​டணி பேச்​சு​வாத்​தையை தொடங்​கு​வோம் என்று தமிழகத்​துக்​கான காங்​கிரஸ் மேலிட பொறுப்​பாளர் கிரிஷ் சோடங்​கர் தெரி​வித்​துள்​ளார்.

தமிழ்​நாடு காங்​கிரஸ் செயற்​குழு கூட்​டம், கட்​சி​யின் மாநில தலை​வர் செல்​வப்​பெருந்​தகை தலை​மை​யில், மேலிட பொறுப்​பாளர் கிரிஷ் சோடங்​கர், சட்​டப்​பேரவை காங்​கிரஸ் தலை​வர் ராஜேஷ்கு​மார், அகில இந்​திய செய​லா​ளர்​கள் சூரஜ் ஹெக்​டே, நவே​தித் ஆல்வா ஆகியோர் முன்​னிலை​யில் சென்​னை​யில் நேற்று நடை​பெற்​றது.

இ​தில் தேர்​தலை எதிர்​கொள்​வது, மாநாடு நடத்​து​வது, நெச​வாளர், மீனவர், மகளிர் மாநாடு​களை நடத்​து​வது உள்​ளிட்​டவை தொடர்​பாக ஆலோ​சிக்​கப்​பட்​டது.

பின்னர் கிரிஷ் சோடங்​கர் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: தமிழகத்​தில் கூட்​டணி தொடர்​பாக முடி​வெடுத்​தாகி​விட்​டது. அதுகுறித்து விரை​வில் அறி​விப்பு வெளி​யாகும் என்றார்.

திமுகவுடன் இப்​போது கூட்​டணி தொடர்​கிறதா என செய்தி​யாளர்​கள் எழுப்​பிய கேட்டதற்கு பதிலளித்த அவர், “ஏற்​கெனவே திமுக தலை​வர்

ஸ்டா​லினை சந்​தித்து பேசி இருக்கிறேன். அவர்​கள் அழைக்​கும்​ போது பேச்​சு​வார்த்​தையை தொடங்​கு​வோம்” என்​றார்​.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *