இன்றைய பஞ்சாங்கம்!!

விசுவாவசு ஆண்டு பங்குனி-14 (சனிக்கிழமை)

பிறை : வளர்பிறை

திதி : தசமி காலை 11.03 மணி வரை பிறகு ஏகாதசி

நட்சத்திரம் : பூசம் மாலை 4.46 மணி வரை பிறகு ஆயில்யம்

யோகம் : சித்த, மரணயோகம்

ராகுகாலம் : காலை 9 மணி முதல் 10.30 மணி வரை

எமகண்டம் : நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை

சூலம் : கிழக்கு

நல்ல நேரம் : காலை 7 மணி முதல் 8 மணி வரை, மாலை 5 மணி முதல் 6 மணி வரை

திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் வரதராஜ மூலவருக்கு திருமஞ்சனம்

குச்சனூர் ஸ்ரீ சனிபகவானுக்கு திருமஞ்சனம். மன்னார்குடி ஸ்ரீ ராஜகோபால சுவாமி கோவிலில் விடாயாற்று உற்சவம். பரமக்குடி அன்னை ஸ்ரீ முத்தாலம்மன் யானை வாகனத்தில் பவனி.

பழனி ஸ்ரீ முருகர் பெருமான் ஆட்டுக்கிடா வாகனத்தில் பவனி. நயினார் கோவில் ஸ்ரீசவுந்தநாயகி அம்மன், திருவாடனை ஸ்ரீ சிநேகரவல்லியம்மன் கோவில்களில் அபிஷேகம்.

திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள், மன்னார்குடி ஸ்ரீ ராஜகோபால சுவாமி, கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் கோவில்களில் ஸ்ரீ வரதராஜ மூலவருக்கு திருமஞ்சனம்.

உப்பிலியப்பன் கோவில் ஸ்ரீ சீனிவாசப் பெருமாளுக்கு ஸ்திர வார திருமஞ்சனம். திருமோகூர் ஸ்ரீ காளமேகப் பெருமாள், ஸ்ரீ வைகுண்டம் ஸ்ரீ வைகுண்டபதி கோவில்களில் திருமஞ்சனம்.

ஸ்ரீரங்கம் ஸ்ரீ நம்பெருமாள், திருவள்ளூர் ஸ்ரீ வைத்ய வீரராகவப் பெருமாள் கோவில்களில் திருமஞ்சனம்.

தேவகோட்டை ஸ்ரீ சிலம்பணி விநாயகர் ஆறுமுகமங்கலம் ஸ்ரீ ஆயிரத்தொன்று விநாயகர், கோவில்களில் அபிஷேகம். திருச்சுழி சுவாமி ரிஷப வாகனம், அம்பாள் ஸ்ரீ ஞானசம்பந்தருக்கு ஞானப்பால் ஊட்டுதல் வைபவம்.

இன்றைய ராசிபலன்

மேஷம்-உயர்வு

ரிஷபம்-வெற்றி

மிதுனம்-சுகம்

கடகம்-வரவு

சிம்மம்-மகிழ்ச்சி

கன்னி-போட்டி

துலாம்- நிறைவு

விருச்சிகம்-ஆதரவு

தனுசு- கடமை

மகரம்-பாராட்டு

கும்பம்-அமைதி

மீனம்-சுபம்

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *