இந்த வார விசேஷங்கள்…

31-ந் தேதி (செவ்வாய்)

* நாங்குநேரி வானமாமலை பெருமாள் தங்கத் தேரோட்டம்.

* திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் செங்கோல் கொடுத்த லீலை.

* பழனி முருகப்பெருமான் திருக்கல்யாணம்.

* தொட்டியம் காளியம்மன் ரத உற்சவம்.

* ராமகிரி கல்யாண நரசிங்கப் பெருமாள் திருக்கல்யாணம்.

* கீழ்நோக்குநாள்.

1-ந் தேதி (புதன்)

* பங்குனி உத்திரம்.

* பவுர்ணமி.

* முருகன் ஆலயங்களில் வள்ளி திருக்கல்யாணம்.

* தென்திருப்பேரை பெருமாள் பங்குனி உற்சவம் ஆரம்பம்.

* மதுரை கள்ளழகர் திருக்கல்யாணம்.

* மேல்நோக்கு நாள்.

2-ந் தேதி (வியாழன்)

* மதுரை கள்ளழகர் மஞ்சள் நீராடல்.

* திருப்பரங்குன்றம் ஆண்டவர் மயில் வாகனத்தில் சூரசம்காரம்.

* தாயமங்கலம் முத்துமாரியம்மன் காமதேனு வாகனத்தில் பவனி.

* சமநோக்கு நாள்.

3-ந் தேதி (வெள்ளி)

* புனித வெள்ளி.

* ஆழ்வார்க்குறிச்சி பரமகல்யாணி உற்சவம் ஆரம்பம்.

* திருப்பரங்குன்றம் ஆண்டவர் பட்டாபிஷேகம்.

* மதுரை பிரசன்ன வேங்கடேசர் கள்ளர் திருக்கோலம்.

* கரிவலம்வந்தநல்லூர் பால் வண்ணநாதர் விழா தொடக்கம்.

* சமநோக்கு நாள்.

4-ந் தேதி (சனி)

* மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருப்பரங்குன்றம் எழுந்தருளல்.

* திருவெள்ளறை சுவேதாத்திரி நாதர் விழா தொடக்கம்.

* உப்பிலியப்பன் கோவில் சீனிவாசர் இந்திர விமானத்தில் பவனி.

* சமநோக்கு நாள்.

5-ந் தேதி (ஞாயிறு)

* சங்கடகர சதுர்த்தி.

* தாயமங்கலம் முத்துமாரியம்மன் பொங்கல் விழா.

* மன்னார்குடி ராஜகோபால சுவாமி நவநீத சேவை.

* சமயபுரம் மாரியம்மன் விழா தொடக்கம்.

* ஒழுகைமங்கலம் மாரியம்மன் உற்சவம் ஆரம்பம்.

* கீழ்நோக்கு நாள்.

6-ந் தேதி (திங்கள்)

* முகூர்த்த நாள்.

* திருக்குற்றாலம் குற்றாலநாதர் வெள்ளிச் சப்பரத்தில் உலா.

* சமயபுரம் மாரியம்மன் சிம்ம வாகனத்தில் பவனி.

* சமநோக்கு நாள்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *