விசுவாவசு ஆண்டு பங்குனி-18 (புதன்கிழமை)
பிறை : வளர்பிறை
திதி : சதுர்த்தசி காலை 7.37 மணி வரை பிறகு பவுர்ணமி
நட்சத்திரம் : உத்திரம் மாலை 4.37 மணி வரை பிறகு அஸ்தம்
யோகம் : அமிர்த, மரணயோகம்
ராகுகாலம் : நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை
எமகண்டம் : காலை 7.30 மணி முதல் 9 மணி வரை
சூலம் : வடக்கு
நல்ல நேரம் : காலை 6 மணி முதல் 7 மணி வரை, மாலை 4 மணி முதல் 5 மணி வரை
பவுர்ணமி, பங்குனி உத்திரம், திருவல்லிக்கேணி நரசிம்ம மூலவருக்குத் திருமஞ்சன சேவை
இன்று பவுர்ணமி. பங்குனி உத்திரம். ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் தண்டியலில் ஸ்ரீ ரங்கமன்னார் திருக்கல்யாண வைபவம். திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் சகஸ்ர கலசாபிஷேகம்.
கத்தவால் சமஸ்தான மண்டபம் எழுந்தருளல். திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ நரசிம்ம மூலவருக்குத் திருமஞ்சன சேவை.
மதுராந்தகம் ஏரிகாத்த ஸ்ரீ கோதண்டராம சுவாமிக்கு திருமஞ்சன சேவை. பத்ராசலம் ஸ்ரீ ராமபிரான் புறப்பாடு.
ஸ்ரீரங்கம் ஸ்ரீ நம்பெருமாள், தேவக்கோட்டை ஸ்ரீ ரங்கநாதர், ஸ்ரீவைகுண்டம் ஸ்ரீவைகுண்டபதி கோவில்களில் பெருமாள் புறப்பாடு.
விருதுநகர் விஸ்வநாதர் வேதாரண்யம் திருமறைக்காடர் கோவில்களில் காலையில் அபிஷேகம், அலங்காரம்.
திருநெல்வேலி சமீபம் 4-ம் நவதிருப்பதி திருபுளிங்குடி ஸ்ரீ பூமிபாலகர், ஸ்ரீ புளியங்குடி வள்ளியம்மை கோவிலில் அலங்கார திருமஞ்சன சேவை.
கரூரில் அமராவதி நதியின் வடகரையில் உத்தான சயனத்தில் ஸ்ரீ அபயபிரதான ஸ்ரீ ரங்கநாதர் புறப்பாடு. திருப்பெருந்துறை ஸ்ரீ மாணிக்கவாசகர் புறப்பாடு. திருப்போரூர் ஸ்ரீ ஆண்டவர் புறப்பாடு. திருநாகேஸ்வரம் ஸ்ரீ நாகநாத சுவாமி சிறப்பு வழிபாடு.
இன்றைய ராசிபலன்
மேஷம்-வாழ்வு
ரிஷபம்-நட்பு
மிதுனம்-புகழ்
கடகம்-சிறப்பு
சிம்மம்-கவுரவம்
கன்னி-அந்தஸ்து
துலாம்- பாசம்
விருச்சிகம்-உதவி
தனுசு- பாராட்டு
மகரம்-கண்ணியம்
கும்பம்-நிறைவு
மீனம்-வரவு