மகளிர் ஹாக்கி தொடரில் இந்​தியா 2-0 என்ற கோல் கணக்​கில் ஆஸ்​திரேலி​யாவை வென்​றது!!

பெர்த்:
மகளிர் ஹாக்கி தொடரில் இந்திய அணி, ஆஸ்​திரேலிய அணியை வீழ்த்​தி​யுள்​ளது.

இந்​திய ஹாக்கி அணி ஆஸ்​திரேலி​யா​வில் சுற்​றுப்​பயணம் செய்து 4 போட்​டிகள் கொண்ட தொடரில் விளை​யாடி வரு​கிறது.

முதல் போட்​டி​யில் ஆஸ்​திரேலி​யா​வும், 2-வது போட்​டி​யில் இந்தியா​வும் வெற்றி பெற்று 1-1 என்ற கணக்​கில் சமநிலை​யில் இருந்​தன.

இந்​நிலை​யில் 3-வது போட்டி நேற்று பெர்த்தில் நடை​பெற்​றது. இதில் இந்​தியா 2-0 என்ற கோல் கணக்​கில் ஆஸ்​திரேலி​யாவை வென்​றது.

இந்​தி​யா​வின் சார்​பில் 36-வது நிமிடத்​தில் சோனு​வும், 49-வது நிமிடத்​தில் லால்​ரேம் சி​யாமி​யும் தலா ஒரு கோலடித்தனர்.

இதைத் தொடர்ந்து ஹாக்கி தொடரில் இந்​திய அணி 2-1 என்ற கணக்​கில் முன்​னிலை வகிக்​கிறது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *