கொரிய நாட்​டின் சுற்​றுலாத் துறைக்​கான கவுரவ தூத​ராக நடிகை பிரி​யங்கா மோகன் நியமனம்!!

சென்னை:
கொரிய நாட்​டின் சுற்​றுலாத் துறைக்​கான கவுரவ தூத​ராக நடிகை பிரி​யங்கா மோகன் நியமிக்​கப்​பட்​டுள்​ளார்.

நெட்​பிளிக்​ஸில் வெளி​யான ‘மேட் இன் கொரி​யா’ திரைப்​படத்​தில் கொரி​யா​வில் பணிபுரி​யும் தன்​னம்​பிக்கை மிக்​கப் பெண்​ணாக பிரி​யங்கா மோகன் நடித்​திருந்​தார்.

இந்​திய மற்​றும் கொரிய நாட்டு ரசிகர்​களிடம் இப்​படம் வரவேற்​பைப் பெற்​றது. இந்நிலையில் கொரிய நாட்டு சுற்​றுலாத்​துறை​யின் கவுரவ தூதராக அவர் நியமிக்​கப்​பட்​டுள்​ளார்.

இதற்​காக கொரிய சுற்​றுலா அமைப்​புக்கு அவர் நன்றி தெரிவித்துள்​ளார். நடிகை பிரி​யங்கா மோகன், தற்​போது கவின் நடிப்​பில் தயா​ராகி வரும் பெயரிடப்​ப​டாத படத்​தி​லும், வெற்​றி​மாறனின் ‘அரசன்’ படத்​தில் சிலம்​பரசன் ஜோடி​யாக​வும் மாரி செல்​வ​ ராஜ் இயக்​கும் ‘மஞ்​சணத்​தி’ படத்​தி​லும்​ நடித்​து வரு​கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *