இந்தியன் 2 : ‘பர்ஸ்ட் சிங்கிள்’ வெளியிட்ட படக்குழு !!

பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடித்த ‘இந்தியன்’ திரைப்படம் 28 ஆண்டுகளுக்கு முன் வெளியாகி வெற்றி பெற்றது. மேலும் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு பெற்று வசூல் சாதனை படைத்தது.

இந்நிலையில் இப்படத்தின் ‘பர்ஸ்ட் சிங்கள்’ விரைவில் லிரிக் வீடியோவாக வெளியாக உள்ளது.

“தாத்தா வாராரு.. தாத்தா வாராரு..” என்ற வரிகளில் தொடங்கும் இதன் பர்ஸ்ட் சிங்கிள் அமைந்துள்ளது.

இந்தியன் 2 ‘ பர்ஸ்ட் சிங்கிள்’ தாத்தா வாராரு தாத்தா வாராருன்னு … அனிருத் பாடியுள்ளார். மே 3 -வது வாரம் நேரு ஸ்டேடியத்தில் விழா நடத்தி இதனை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

மேலும் இப்படத்தில் ‘சேனாபதி’ என்ற வேடத்தில் கமல் ஊழலுக்கு எதிரான இந்தியன் தாத்தாவாக மீண்டும் நடித்துள்ளார். இந்த ‘மேக்கப்’ போட கமல் தினமும் 6 மணிநேரம் செலவிட்டுள்ளார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *