காமன்​வெல்த் விளை​யாட்​டுப் போட்​டி​யில் பதக்​கம் வென்ற இந்​திய வீரர், வீராங்​க​னை​களை பிரதமர் மோடி நேரில் அழைத்​துப் பாராட்டு!!

புதுடெல்லி:
காமன்​வெல்த் விளை​யாட்​டுப் போட்​டி​யில் பதக்​கம் வென்ற இந்​திய வீரர், வீராங்​க​னை​களை பிரதமர் மோடி நேரில் அழைத்​துப் பாராட்டு தெரி​வித்​தார்.

அண்​மை​யில் கிளாஸ்​கோ​வில் நடை​பெற்ற 23-வது காமன்​வெல்த் விளை​யாட்​டுப் போட்​டி​யில் இந்​தியா 39 பதக்​கங்​களை வென்​றது.

இதையடுத்து நாடு திரும்​பிய இந்​திய வீரர், வீராங்​க​னை​கள் நேற்று டெல்​லி​யிலுள்ள பிரதமர் மோடி இல்​லத்​தில் அவரைச் சந்​தித்து வாழ்த்து பெற்​றனர்.

இதைத் தொடர்ந்து அனைத்து வீரர், வீராங்​க​னை​களுக்​கும் பாராட்டு தெரி​வித்த பிரதமர் மோடி அவர்​களு​டன் எடுத்​துக்​கொண்ட புகைப்​படங்​கள், வீடியோக்​களை தனது சமூக வலை​தளப் பக்​கத்​தில் வெளி​யிட்​டுள்​ளார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *