பரபரப்பாகும் முன்னணி நிலவரம்: மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளை கைப்பற்றும் த.வெ.க….

இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை: 11-வது சுற்று முடிவுகள்

தாராபுரம், மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் த.வெ.க. தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது.

மதுராந்தகம் தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தல் (சுற்று 8 )

மரகதம் குமாரவேல் – 31,057 (த.வெ.க.)

பரந்தாமன் – 20,648 (தி.மு.க.)

கனிதா சம்பத் – 17,681 (அ.தி.மு.க.)

ஜானகி ராமன் – 944 (நா.த.க.)

சுகந்தி – 747 (சி.பி.எம்.)

தாராபுரம் தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தல் (சுற்று 11 )

சத்தியபாமா – 31,327 (த.வெ.க.)

சுகன்யா – 25,841 (தி.மு.க.)

பானுமதி – 24,363 (அ.தி.மு.க.)

கார்த்திகா – 2,499 (நா.த.க.)

லட்சுமணன் – 579 (சி.பி.ஐ.)

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *