இந்தியாகோவைதமிழ்நாடு விஜய் முதல்-அமைச்சராகவே வர வேண்டும் என்ற நோக்கத்துடன் தான் அனைத்தையும் விட்டு அரசியலுக்கு வந்து உள்ளார்; துணை முதல்-அமைச்சர் என்ற பேச்சுக்கே இடமில்லை – கோவை விமான நிலையத்தில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் இன்று நிருபர்களுக்கு பேட்டி!! March 16, 2026March 16, 2026 கோவை:கோவை… SHARE ME:👇
கோவைஇந்தியாதமிழ்நாடு சோதனைகளின்போது பொதுமக்களை தொந்தரவு செய்யக்கூடாது என்று பறக்கும் படைக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது – தேர்தல் முன்னேற்பாடுகள் பற்றி அர்ச்சனா பட்நாயக் விளக்கம்!! March 16, 2026March 16, 2026 சென்னை:சோதனைகளின்போது… SHARE ME:👇
இந்தியாகோவைதமிழ்நாடு தமிழகத்தில் ஏப்.23-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது – கரூரில் பறக்கும் படை, நிலையான கண்காணிப்புக் குழு சோதனை!! மக்கள் கூடும் பொது இடங்களில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகளை தூய்மைப் பணியாளர்கள் அகற்றும் பணியில் ஈடுபட்டனர்….. March 16, 2026March 16, 2026 கரூர்:கரூரில்… SHARE ME:👇
இந்தியாதமிழ்நாடு அரசு அலுவலகங்கள் என எங்கு பார்த்தாலும் குற்றவாளிகள் போதையில் சுதந்திரமாகச் சுற்றித் திரிகின்றனர் – நயினார் நாகேந்திரன்!! March 16, 2026March 16, 2026 சென்னை:“போதையின்… SHARE ME:👇
தமிழ்நாடுஇந்தியா வீட்டு உபயோக காஸ் சிலிண்டர் விசயத்தில் மக்கள் எவ்வித பீதியும் அடைய வேண்டாம் – எண்ணெய் நிறுவனங்கள் அறிவுறுத்தல்!! March 16, 2026March 16, 2026 சென்னை:வீட்டு… SHARE ME:👇
இந்தியாதமிழ்நாடு திமுக அரசின் மிகப்பெரிய பலமே பெண்கள் தான் – முதல்வர் மு.க.ஸ்டாலின் !! March 16, 2026March 16, 2026 சென்னை:“அதிமுக… SHARE ME:👇
இந்தியாதமிழ்நாடு காங்கிரஸுக்கு கூடுதல் தொகுதிகள் கொடுத்ததுபோல எங்களுக்கும் வேண்டும் என கம்யூனிஸ்ட் கட்சிகள் கேட்பது நியாயம் இல்லை – கம்யூனிஸ்டுகளுக்கு செல்வப்பெருந்தகை விளக்கம்!! March 16, 2026March 16, 2026 சென்னை:“காங்கிரஸுக்கு… SHARE ME:👇
இந்தியாதமிழ்நாடு திமுக கூட்டணிக்கு நாங்கள் வந்ததால் மற்ற கட்சிகளுக்கு பாதிப்பு இல்லை – பிரேமலதா சொல்கிறார்!! March 16, 2026March 16, 2026 சென்னை:திமுக… SHARE ME:👇
இந்தியாதமிழ்நாடு காஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டால் நாடு நெருக்கடி நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது என மத்திய அரசு மீது குற்றம் சாட்டிய நிதியமைச்சர் தங்கம் தென்னரசு!! March 16, 2026March 16, 2026 சிவகாசி:… SHARE ME:👇
தமிழ்நாடுஇந்தியா தமிழகத்தில் நிலவி வரும் சமையல் எரிவாயு தட்டுப்பாட்டைச் சீர்செய்ய வேண்டும் ; திமுக கூட்டணி கட்சிகள் ஆர்ப்பாட்டம்!! March 16, 2026March 16, 2026 சென்னை:தமிழகத்தில்… SHARE ME:👇