சென்னை;
அதிமுக பொதுச்செயலாளரும், தமிழக எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி திடீரென டெல்லிக்கு செல்கிறார்.
தமிழக எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி டெல்லிக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.
தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில் டெல்லி செல்கிறார். டெல்லியில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அதிமுக அவலகம் திறக்கப்பட்டது.
இந்த அலுவலகத்தை அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.