சதி வலையில் அ.தி.மு.க. சிக்கிக்கொண்டிருக்கிறது என்பதுதான் மறுக்க முடியாத உண்மை – திருமாவளவன் கருத்து!!

சென்னை:
சென்னை விமான நிலையத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

  • பா.ஜ.க. கொடுத்த அழுத்தத்தின் விளைவாக அரை மனதுடன் அ.தி.மு.க. கூட்டணி.
  • சசிகலா, ஓ.பி.எஸ்., டி.டி.வி.-க்கு வாய்ப்பில்லை என எடப்பாடி பழனிசாமி நிபந்தனை விதித்து இருப்பார்.
  • சதி வலையில் அ.தி.மு.க. சிக்கிக்கொண்டிருக்கிறது என்பதுதான் மறுக்க முடியாத உண்மை.
  • அ.தி.மு.க. வாக்கு வங்கியை தங்கள் வாக்கு வங்கியாக காண்பிப்பதற்கு பா.ஜ.க. யுக்தி. இவ்வாறு அவர் கூறினார்.
SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *