எனது குழந்தைகளையும் என் கண்ணியத்தையும் பாதுகாக்க உண்மையை வெளிப்படுத்துவேன் – ஆர்த்தி இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள பதிவு!!

சென்னை:
எனது குழந்தைகளையும் என் கண்ணியத்தையும் பாதுகாக்க உண்மையை வெளிப்படுத்துவேன்

நடிகர் ரவிமோகன் செய்தியாளர்களை சந்தித்து தனது மனக்குமுறலை வெளிப்படுத்திய நிலையில் அவரது மனைவி ஆர்த்தி இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள பதிவில்,

  • எனது மௌனத்தை பலவீனமாகவோ தவறாகவோ புரிந்துகொள்ள வேண்டாம்.
  • எனது குழந்தைகளையும் என் கண்ணியத்தையும் பாதுகாக்க உண்மையை வெளிப்படுத்துவேன்.
  • உண்மை எப்போதும் வெல்லும்.

இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *