- சுவாமிமலை முருகப் பெருமான் ஆயிரம் நாமாவளி கொண்ட தங்கப் பூமாலை சூடியருளல்.
- திருத்தணி முருகப் பெருமானுக்கு பால் அபிஷேகம்.
- திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஆண்டாளுக்கு அலங்கார திருமஞ்சனம்.
- திருப்பதி சமீபம் மங்காபுரம் சீனிவாசப் பெருமாள் புறப்பாடு.
- சமநோக்கு நாள்.
18-ந்தேதி (புதன்)
- திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் நரசிம்மருக்கு திருமஞ்சனம்.
- திருமயம் சத்திய மூர்த்தி புறப்பாடு.
- திருவைகுண்டம் கள்ளபிரானுக்கு பால் அபிஷேகம்.
- மேல்நோக்கு நாள்.
19-ந்தேதி (வியாழன்)
- சுவாமிமலை முருகப்பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைர வேல் தரிசனம்.
- திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ராமருக்கு திருமஞ்சனம்.
- திருப்பதி ஏழுமலையான் புஷ்பாங்கி சேவை.
- பெருஞ்சேரி வாகீசுவரர் புறப்பாடு.
- கீழ்நோக்கு நாள்.
20-ந்தேதி (வெள்ளி)
- சங்கரன்கோவில் கோமதியம்மன் தங்கப் பாவாடை தரிசனம்.
- ராமேஸ்வரம் பர்வத வர்த்தினி அம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளி தங்கப் பல்லக்கில் புறப்பாடு
- திருமாலிருஞ்சோலை கள்ளழகர் கோவிலில் சுந்தரவல்லி தாயார் புறப்பாடு.
- திருத்தணி முருகப் பெருமான் கிளி வாகன சேவை.
- கீழ்நோக்கு நாள்.
21-ந் தேதி (சனி)
- மன்னார்குடி ராஜ கோபால சுவாமி, திருச்சேறை சாரநாதப் பெருமாள், திருஇந்துளூர் பரிமள ரெங்கராஜர் தலங்களில் அலங்கார திருமஞ்சனம்.
- திருவைகுண்டம் கள்ளபிரானுக்கு பால் அபிஷேகம்.
- கீழ்நோக்கு நாள்.
22-ந்தேதி (ஞாயிறு)
- திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் குளக்கரை ஆஞ்சநேயருக்கு திருமஞ்சனம்.
- திருத்தணி முருகப்பெருமானுக்கு பால் அபிஷேகம்.
- கீழ்த்திருப்பதி கோவிந்தராஜப் பெருமாள் ஊஞ்சல் சேவை, மாடவீதி புறப்பாடு.
- கீழ்நோக்கு நாள்.
23-ந்தேதி (திங்கள்)
- மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் சகல ஜீவகோடிகளுக்கு படியளந்து அருளிய லீலை.
- சங்கரன் கோவில் கோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம்.
- திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் மூலவருக்கு அலங்கார திருமஞ்சனம்.
- மேல்நோக்கு நாள்