சென்னை;
நடிகர் அஜித்குமார் சென்னை கிரீம்ஸ் ரோடு அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு மருத்துவ பரிசோதனைகள் நடைபெறுக்கிறது.
நேற்று சென்னை விமான நிலையத்துக்கு கூட்டத்திற்கிடையே வந்தபோது, ஏற்பட்ட தள்ளுமுள்ளு காரணமாக நடிகர் அஜித்துக்கு காலில் ஸுரிய காயம் ஏற்பட்டது.
அதற்கு பிசியோதரபி சிகிச்சை மேற்கொள்ள கைது மருத்துவமனைக்கு வந்துள்ளார்.