பணகுடி அருகேயுள்ள மகேந்திரகிரி மலையில் தடையை மீறி வரும் 22-ம் தேதி மாடு மேய்க்கும் போராட்டம்!! சீமான் அறிவிப்பு!!

சென்னை:
நெல்லை மாவட்டம் பணகுடி அருகேயுள்ள மகேந்திரகிரி மலையில் தடையை மீறி வரும் 22-ம் தேதி மாடு மேய்க்கும் போராட்டம் நடைபெற உள்ளதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார்.

மேலும், அதே பகுதியில் வன உரிமை கிராம சபை அறிவிப்பு பதாகையையும் அவர் திறந்துவைப்பார் என்று நாதக நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *