‘உன் பார்வையில்’ பார்​வையற்ற பெண்​ணாக நடித்​திருக்​கிறேன் – பார்வதி நாயர்!!

சென்னை
தமிழில், நிமிர்ந்து நில், என்னை அறிந்தால், உத்தமவில்லன், மாலை நேரத்து மயக்கம் உள்பட சில படங்களில் நடித்திருப்பவர் பார்வதி நாயர்.

தெலுங்​கு,மலை​யாளப் படங்​களி​லும் நடித்து வரு​கிறார். இவர் இரட்டை வேடங்​களில் நடித்​துள்ள திரைப்​படம், ‘உன் பார்​வை​யில்’.

பாலிவுட் ஒளிப்​ப​தி​வாளர் கபீர் லால் இயக்​கி​யுள்ள இந்த த்ரில்​லர் படத்​தில் கணேஷ் வெங்​கட்​ராம் உள்பட பலர் நடித்​துள்​ளனர். தன் சகோ​தரியைக் கொன்​றவரைப் பழி​வாங்​கும் கதை​யாக இது உரு​வாகி​யுள்​ளது.

படம் பற்றி பார்​வதி நாயர் கூறும்​போது, “இதில் பார்​வையற்ற பெண்​ணாக நடித்​திருக்​கிறேன். அப்​படி நடிப்​பது சவாலானதாகவும், அதே நேரத்​தில் நெகிழ்ச்​சி​யான அனுபவ​மாக​வும் இருந்​தது” என்று தெரி​வித்​துள்​ளார்.

இந்​தப் படம், டிச. 19-ம் தேதி சன் நெக்​ஸ்ட் ஓடிடி தளத்​தில் நேரடியாக வெளி​யாகிறது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *