பள்ளிகள் இடையிலான கால்பந்து: ஜிஎம்​டிடிவி மேல்​நிலைப்​பள்ளி அணி சாம்பியன்!!

சென்னை:
சென்னை கால்​பந்து சங்​கம் ​(சிஎப்ஏ) – திலக் மோதி யுசி பள்​ளி​களுக்கு இடையி​லான கால்பந்துப் போட்டி​யில் ஜிஎம்​டிடிவி மேல்​நிலைப்​பள்ளி அணி கோப்பையை வென்​றது.

இந்​தப் போட்டி சென்னை கண்​ணப்​பர் திடலில் நேற்று நடை​பெற்​றது. இறு​திப் போட்​டி​யில் ஜிஎம்​டிடிவி மேல்​நிலைப்​பள்ளி அணி​யும், செயின் பீட்ஸ் ஏஐ மேல்​நிலைப்​பள்ளி அணி​யும் மோதின.

இதில் ஜிஎம்​டிடிவி மேல்​நிலைப்​பள்ளி அணி 4-1 என்ற கோல் கணக்​கில் வெற்றி பெற்று சாம்​பியன் பட்​டத்​தைக் கைப்​பற்​றியது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *