பாரத் நாயக​னாக​வும் அவருக்கு ஜோடி​யாக சான்வி மேக்னா!!

சென்னை:
சிவ​கார்த்​தி​கேயன் நடித்​த, ‘மாவீரன்’, சித்​தார்த் நடித்த ‘3பிஹெச்​கே’ போன்ற படங்​களைத் தொடர்ந்​து, விக்​ரம் நடிக்​கும் அவருடைய 63-வது படத்​தைச் சாந்தி டாக்​கீஸ் நிறு​வனம் சார்​பில் தயாரிக்​கிறார் அருண் விஸ்​வா.

இந்நிலை​யில், அவர் தனது 4-வது படத்தை அறிவித்துள்ளார். அறி​முக இயக்​குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்​கும் இப்​படத்​தில் பாரத் நாயக​னாக​வும் அவருக்கு ஜோடி​யாக ‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்னாவும் நடிக்​கின்​றனர்.

பால சரவணன் முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். தேனி ஈஸ்​வர் ஒளிப்​ப​திவு செய்​யும் இப்​படத்​தின் பூஜை சென்​னை​யில் நடை​பெற்​றது. இதன் படப்​பிடிப்​பை, பட்​டுக்​கோட்டை மற்​றும் அதன் சுற்​று​வட்​டாரப் பகு​தி​களில் 50 நாட்களில் முடிக்​கத் திட்​ட​மிட்​டுள்​ளனர்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *