மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிபலன்களுக்கான இன்றைய ராசிபலன்கள்!!

மேஷம்
தன்னம்பிக்கை அதிகரிக்கும் நாள். தனவரவு எதிர்பார்த்தபடி வந்து சேரும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். உத்தியோக மாற்றம் பற்றிய சிந்தனை மேலோங்கும்.


ரிஷபம்


நண்பர்கள் மூலம் நல்ல தகவல் கிடைக்கும் நாள். தனவரவு திருப்தி தரும். மூத்தவர்களால் ஏற்பட்ட பிரச்சனைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பீர்கள்.


மிதுனம்


நல்லவர்களின் தொடர்பால் நலம் காணும் நாள். ஆற்றல்மிக்கவர்கள் உங்களுக்குப் பின்னணியாக இருப்பர். சேமிப்பை உயர்த்த முயற்சி எடுப்பீர்கள்.


கடகம்


சொன்ன சொல்லைக் காப்பாற்றி மகிழும் நாள். சமூகத்தில் உங்கள் மதிப்பும். மரியாதையும் உயரும். மங்கல நிகழ்ச்சிகள் இல்லத்தில் நடைபெறும் சூழல் ஏற்படும்.


சிம்மம்


யோசித்துச் செயல்பட வேண்டிய நாள். செயலில் வேகம் காட்ட வேண்டாம். வேலையாட்களிடம் விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. வரவைவிட செலவு கூடும்.


கன்னி


சந்தர்ப்பங்கள் சாதகமாக அமையும் நாள். வெளியூர்களில் இருந்து அலைபேசி வாயிலாக நல்ல செய்திகள் வந்துசேரும். நூதன பொருள் சேர்க்கை உண்டு.


துலாம்


தொழில் சம்பந்தமாக தொலைதூரத்திலிருந்து நல்ல தகவல் வரும். காரியத்தில் கண்ணும், கருத்துமாக இருப்பீர்கள். பிள்ளைகளின் முன்னேற்றம் திருப்தி தரும்.


விருச்சிகம்


யோகமான நாள். மாற்றினத்தவர்கள் மகிழ்ச்சிக்குரிய செய்தியை தருவர். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் பாராட்டு மகிழ்ச்சி தரும்


தனுசு


முயற்சியில் வெற்றி கிட்டும் நாள். திடீர் பயணம் தித்திக்க வைக்கும். முன்கோபத்தைக் குறைத்துக் கொள்வது நல்லது. உத்தியோகத்தில் உடன் இருப்பவரிடம் கவனம் தேவை.


மகரம்


நீண்ட நாளைய கனவு நிறைவேறும் நாள். நிகழ்காலத் தேவைகள் பூர்த்தியாகும். பால்ய நண்பர்களின் சந்திப்பால் பரவசம் ஏற்படும்.


கும்பம்


எதிரிகள் உதிரியாவர். எதிர்காலம் பற்றிய சிந்தனை மேலோங்கும். உத்தியோகத்தில் சுதந்திரமாக செயல்பட முடியவில்லையே என நினைப்பீர்கள்.


மீனம்


குடும்பச் சுமை கூடும் நாள். கூட்டுத்தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். இடம் வாங்க எடுத்த முயற்சி வெற்றி தரும். வருமான பற்றாக்குறை அகலும்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *