ஐபிஎஸ் அதி​காரி​கள் 3 பேர் பணி​யிடம் மாற்​றம் செய்​யப்​பட்​டுள்​ளனர்!!

சென்னை:
ஐபிஎஸ் அதி​காரி​கள் 3 பேர் பணி​யிடம் மாற்​றம் செய்​யப்​பட்​டுள்​ளனர். இதுகுறித்து உள்​துறை செயலர் தீரஜ் குமார் வெளி​யிட்​டுள்ள உத்​தர​வில் கூறி​யிருப்​ப​தாவது:

தூத்​துக்​குடி மாவட்ட எஸ்​.பி சிலம்​பரசன், டிஜிபி அலு​வல​கத்​தில் இயங்கி வரும் சட்​டம் – ஒழுங்கு உதவி ஐஜி​யாக நியமிக்​கப்​பட்​டுள்​ளார்.

திருநெல்​வேலி மேற்கு துணை ஆணை​யர் மதன், தூத்​துக்​குடி எஸ்​.பி-​யாக பணி​யிட மாற்​றம் செய்​யப்​பட்​டுள்​ளார்.

மேலும், திருநெல்​வேலி தலை​மை​யிட துணை ஆணை​யர் விஜயகு​மார், திருநெல்​வேலி மேற்கு துணை ஆணை​ய​ராக நியமிக்​கப்​பட்​டுள்​ளார். இவர் கூடு​தலாக தலை​மை​யிடத்​தை​யும் கவனித்​துக் கொள்​வார்.

அதற்கு தேசிய மருத்துவ ஆணையம் ஒப்புதல் அளித்தால், நடப்பு ஆண்டு மருத்துவக் கலந்தாய்வில் அந்த கூடுதல் இடங்கள் சேர்க்கப்படும்.

தேவையான வசதிகள் உள்ளனதமிழகத்தில் கடந்த ஆண்டு 5,200 அரசு எம்பிபிஎஸ் இடங்களுக்கும், மதுரை எய்ம்ஸ் கல்லூரியில் 50 இடங்களுக்கும் மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டது.

ராமநாதபுரம் மருத்துவக் கல்லூரியிலும் கூடுதலாக இடங்களை பெறுவதற்குத் தேவையான வசதிகள் உள்ளன.

ஆனால், தற்போது மதுரை எய்ம்ஸ் மாணவர்கள் அங்கு படித்து வருவதால், அந்த கல்லூரிக்கு கூடுதல் இடங்கள் கேட்டு விண்ணப்பிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *