விசுவாவசு ஆண்டு மாசி-13 (புதன்கிழமை)
பிறை : வளர்பிறை
திதி : நவமி பின்னிரவு 3.06 வரை பிறகு தசமி
நட்சத்திரம் : ரோகிணி பிற்பகல் 2.08 மணி வரை பிறகு மிருகசீர்ஷம்
யோகம் : சித்தயோகம்
ராகுகாலம் : நண்பகல் 12.00 மணி முதல் 1.30 மணி வரை
எமகண்டம் : காலை 7.30 மணி 9.00 மணி வரை
சூலம் : வடக்கு
நல்ல நேரம் : காலை 6 மணி முதல் 7 மணி வரை, மாலை 4 மணி முதல் 5 மணி வரை
மதுராந்தகம் ஏரிகாத்த ஸ்ரீ கோதண்டராம சுவாமி திருமஞ்சனம்
கோயம்புத்தூர் ஸ்ரீ கோனியம்மன் புலி வாகனத்தில் பவனி. திருவொற்றியூர், திருவெண்காடு, விருத்தாசலம் தலங்களில் ஸ்ரீ சிவபெருமான் புறப்பாடு. காங்கேயம் ஸ்ரீ முருகப் பெருமான் தெய்வானையுடன் திருமணக் காட்சி. கும்பகோணம் ஸ்ரீ சக்கரபாணிப் பெருமான் கருட வாகனத்தில புறப்பாடு. மருதமலை ஸ்ரீ முருகப் பெருமான் திருவீதியுலா.
திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் சகஸ்ர கலசாபிஷேகம். சுத்தவால் சமஸ்தான மண்டபம் எழுந்தருளல். திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ நரசிம்ம மூலவருக்கு திருமஞ்சன சேவை. மதுராந்தகம் ஏரிகாத்த ஸ்ரீ கோதண்டராம சுவாமி திருமஞ்சனம்.
பத்ராசலம் ஸ்ரீ ராமபிரான் புறப்பாடு. ஸ்ரீரங்கம் ஸ்ரீ நம்பெருமாள், தேவக்கோட்டை ஸ்ரீ ரங்கநாதர், ஸ்ரீ வைகுண்டம் ஸ்ரீ வைகுண்டபதி தலங்களில் பெருமாள் புறப்பாடு. விருதுநகர் விஸ்வநாதர், வேதாரண்யம் திருமறைக்காடர் தலங்களில் காலை அபிஷேகம்.
திருநெல்வேலி சமீபம் நான்காம் நவதிருப்பதி திருபுளிங்குடி ஸ்ரீ பூமிபாலகர், ஸ்ரீ புளியங்குழு வள்ளியம்மை தலத்தில் திருமஞ்சனம். கரூரில் உத்தான சயனத்தில் ஸ்ரீ அபயபிரதான ஸ்ரீ ரங்கநாதர் புறப்பாடு. திருப்பெருந்துறை ஸ்ரீ மாணிக்கவாசகர் புறப்பாடு. ஸ்ரீவில்லிப்புத்தூர் ஸ்ரீ பெரிய பெருமாள் புறப்பாடு.
இன்றைய ராசிபலன்
மேஷம்-முயற்சி
ரிஷபம்-புகழ்
மிதுனம்-ஆசை
கடகம்-நேர்மை
சிம்மம்-நற்செய்தி
கன்னி-நன்மை
துலாம்- உயர்வு
விருச்சிகம்-லாபம்
தனுசு- வரவு
மகரம்-சிறப்பு
கும்பம்-வெற்றி
மீனம்-உழைப்பு