மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு பிணையில்லாமல் ரூ.5 லட்சம் கடன் வழங்கப்படும் – மு.க.ஸ்டாலின்!!

* 1.31 கோடி மகளிருக்கு இனி மாதம் ரூ.2000 உரிமைத்தொகை வழங்கப்படும்.

* நெல் குவிண்டாலுக்கு ரூ.3500 ஆக உயர்த்தி வழங்கப்படும்.

* மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு பிணையில்லாமல் ரூ.5 லட்சம் கடன் வழங்கப்படும்.

* அடுத்த 5 ஆண்டுகளில் 10,000 புதிய பேருந்துகள் இயக்கப்படும்.

* இல்லத்தரசிகளுக்கு ரூ.8000 மதிப்பிலான கூப்பன் வழங்கப்படும்.

* வடசேரியில் நவீன ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைக்கப்பட உள்ளது.

* இல்லத்தரசிகள் திட்டம் பற்றி தான் தமிழகம் முழுக்க பேச்சாக உள்ளது.

  • நான் கலைஞரின் மகன் சொன்னதை செய்வேன். இவ்வாறு அவர் கூறினார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *