கோவை:
தமிழக தேர்தலில் போட்டியிடும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் 10,000 ரூபாயும், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினிடம் 50,000 ரூபாயும், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் ரூ.50,000 ரூபாயும், நாம் தமிழர் கட்சி தலைவர் சீமானிடம் 50,000 ரூபாய் மட்டுமே கையிருப்பு உள்ளதாக பிரமாண பத்திரத்தில் குறிப்பிட்டு வேட்பு மனுவில் தெரிவித்துள்ளனர்.
இந்த தகவல்களை இந்திய தேர்தல் ஆணையமும் ஏற்றுக் கொண்டுள்ளது. மேலும் பொதுமக்கள் தேர்தல் நாளன்று தவறாமல் வாக்களித்து தங்கள் ஜனநாயக கடமையை ஆற்றுமாறு பொது மக்களை கேட்டுக் கொண்டுள்ளது இந்திய தேர்தல் ஆணையம் என்பது குறிப்பிடத்தக்கது ….
வாழ்க ஜனநாயகம், வாழ்க பொதுமக்கள்.