பந்​து​ வீசுவதற்கு அதிக நேரம் எடுத்​துக்​கொண்​ட கேப்டன் ருதுராஜுக்கு ரூ.24 லட்​சம் அபராதம்!!

அகம​தா​பாத்:
ஐபிஎல் தொடரில் நேற்று முன்​தினம் அகம​தா​பாத்​தில் நடை​பெற்ற ஆட்​டத்​தில் சிஎஸ்கே – குஜ​ராத் அணி​கள் மோதின. இந்த ஆட்​டத்​தில் குஜ​ராத் அணி 89 ரன்​கள் வித்​தி​யாசத்​தில் வெற்றி பெற்​றது.

இந்த போட்​டி​யில் பந்​து​ வீசுவதற்கு சிஎஸ்கே அணி அதிக நேரம் எடுத்​துக்​கொண்​டது.

நடப்பு சீசனில் சிஎஸ்கே அணி 2-வது முறை​யாக இதே​போன்று செயல்​பட்​ட​தால் அந்த அணி​யின் கேப்​டன் ருது​ராஜ் கெய்க்​வாட்​டுக்கு ரூ.24 லட்​சம் அபராதம் விதிக்​கப்​பட்​டது.

மேலும் விளை​யாடும் லெவன் மற்​றும் இம்​பாக்ட் பிளேயர் விதி​யின் கீழ் இறங்​கிய வீரருக்​கும் தலா ரூ.6 லட்​சம் அல்​லது போட்டியின் ஊதியம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *