தமிழகத்தில் ரூ.507 கோடியில் நீர்நிலைகள் சீரமைப்பு இன்று தொடக்கம்!!

சென்னை:
தமிழகத்தில் ரூ.507 கோடியில் நீர்நிலைகள் சீரமைப்பு இன்று தொடங்கவுள்ளது.

இதுகுறித்து நீர்​வளத்​துறை அமைச்​சர் என்​.ஆனந்த் வெளி​யிட்​டுள்ள அறிக்​கை​:

தமிழக முதல்​வரின் உத்​தர​வின்​படி வளர்ச்​சி​யடைந்த பாரதம் – கிராம வேலை உறுதி மற்​றும் வாழ்​வா​தா​ரத் திட்​டத்​தின் கீழ், ஊரக வளர்ச்சி மற்​றும் ஊராட்​சித் துறை​யின் கட்​டுப்​பாட்​டில் உள்ள 10,185 வரத்​துக் கால்​வாய்​கள், 809 ஏரி​கள் – குளங்​கள் மற்​றும் ஊரணி​கள் புனரமைக்​கும் பணி​கள் ரூ.507 கோடி மதிப்​பீட்​டில் திங்கட்கிழமை (இன்று) தொடங்க உள்​ளன.

இந்​தப் பணி​யில் பொது​மக்​கள், தன்​னார்​வலர்​கள் பெரு​மள​வில் பங்​கேற்க வேண்​டும்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *