டார்க் காமெடி கதையில் பிரபு, விஜய் வர்மா!!

சென்னை:
பிரபு மற்​றும் விஜய் வர்மா முதன்மை கதா​பாத்​திரங்​களில் நடிக்​கும் படத்தை ‘ரைட்​டர்’ பட இயக்​குநரும், ‘டிசி’ படத்​தின் எழுத்​தாள​ரு​மான ஃபி​ராங்க்​ளின் ஜேக்​கப் இயக்​கு​கிறார்.

இதில் ஷிவாத்​மிகா ராஜசேகர் கதா​நாயகி​யாக நடிக்​கிறார். ரோமியோ பிக்​சர்ஸ் ராகுல், கோகுல் ஸ்ரீனி​வாசனுடன் இணைந்து தயாரித்​து, முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார்.

டார்க் காமெடி ஜானரில், வித்​தி​யாச​மான கதைக்​களத்​தில், த்ரில்​லர் கலந்த திரைப்​பட​மாக இது உரு​வாகிறது.

இதில் முத்​துக்​கு​மார், ரமேஷ் திலக், திலீப் சுப்​ப​ராயன், தீனா, அருண் மாதேஸ்​வரன், கவிதா பாரதி உள்​ளிட்ட பலர் நடிக்​கின்​றனர்.

யுவன் சங்​கர் ராஜா இசையமைக்​கிறார். பிரதீப் காளி​ராஜா ஒளிப்​ப​திவு செய்​கிறார்.

இப்​படத்​தின்​ தலைப்​பு மற்​றும்​ பிற தகவல்​கள்​ விரை​வில்​ அதி​காரப்​பூர்​வ​மாக அறிவிக்​கப்​படும்​ என படக்​குழு தெரிவித்​துள்​ளது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *