நீண்ட இடைவெளிக்​குப் பிறகு ராமராஜன் நடிக்கும் ‘கடவுள் தந்த பரிசு’

சென்னை:
இளை​ய​ராஜா, ராம​ராஜன் இணை​யும் புதிய திரைப்​படத்​துக்கு ‘கட​வுள் தந்த பரிசு’ என்று பெயரிடப்​பட்​டுள்​ளது.

அறி​முக இயக்​குநர் காசி​மாயன் கதை, திரைக்​கதை எழு​தி, இயக்​கு​கிறார். வசனத்தை ராஜகோ​பால், எம்.அடைக்​கலம் இரு​வரும் எழுதுகின்​றனர்.

செந்​தில், கோவை சரளா இரு​வரும் நீண்ட இடைவெளிக்​குப் பிறகு, இதில் ராம​ராஜனுடன் இணை​கின்​றனர்.

இப்​படத்தின் பணி​கள் பாடல் பதிவுடன் தொடங்​கியது. அதை தொடர்ந்து படப்​பிடிப்​புக்​கான பணி​கள்​ நடை​பெற்​று வருகின்​றன.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *