இந்த வார விசேஷங்கள்…!!

8-ந் தேதி (செவ்வாய்)

* பிரதோஷம்.

* மதுரை நவநீத கிருஷ்ணர், ரெங்க நாதன் திருக்கோலம்.

* திருச்செந்தூர் முருகன் தங்கக் கயிலாய பர்வத வாகனத்தில் பவனி.

* தேவகோட்டை, திண்டுக்கல், தேரெழுந்தூர் தலங்களில் விநாயகர் திருவீதி உலா.

* பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கமல வாகனத்தில் பவனி.

* மேல்நோக்கு நாள்.

9-ந் தேதி (புதன்)

* திருச்செந்தூர், பெருவயல் தலங்களில் முருகப்பெருமான் ரத உற்சவம்.

* மதுரை நவநீத கிருஷ்ணர் ராமாவதாரம், மாலையில் தவழ்ந்த கண்ணன் அலங்காரம்.

* பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் வெள்ளி கேடயத்தில் திருவீதி உலா.

* கீழ்நோக்கு நாள்.

10-ந் தேதி (வியாழன்)

* அமாவாசை.

* திருச்செந்தூர் சுப்பிரமணியர் தெப்ப உற்சவம்.

* மதுரை நவநீத கிருஷ்ணர் ஆண்டாள் அலங்காரம்.

* சுவாமிமலை முருகப் பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.

* கீழ்நோக்கு நாள்.

11-ந் தேதி (வெள்ளி)

* திருவில்லிபுத்தூர் ஆண்டாள் புறப்பாடு.

* சங்கரன்கோவில் கோமதியம்மன் தங்கப் பாவாடை தரிசனம்.

* திருவிடைமருதூர் பிரகத்குசாம்பிகை பவனி.

* கீழ்நோக்கு நாள்.

12-ந் தேதி (சனி)

* திருக்குறுங்குடி ஸ்ரீநம்பி சன்னிதியில் உறியடி உற்சவம்.

* உப்பூர் விநாயகப்பெருமான் திருக்கல்யாணம்.

* சோழசிம்மபுரம் லட்சுமி நரசிம்மர் புறப்பாடு.

* மேல்நோக்கு நாள்.

13-ந் தேதி (ஞாயிறு)

* முகூர்த்த நாள்.

* உப்பூர் விநாயகர் ரத உற்சவம்.

* சோழசிம்மபுரம் லட்சுமி நரசிம்மர் திருவீதி உலா.

* தேவகோட்டை, திண்டுக்கல், மிலட்டூர், திருவலஞ்சுழி தலங்களில் விநாயகர் பவனி.

* சமநோக்கு நாள்.

14-ந் தேதி (திங்கள்)

* விநாயகர் சதுர்த்தி.

* மதுரை நவநீத கிருஷ்ணர் மச்சவதாரம்.

* சங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம்.

* சமநோக்கு நாள்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *