உலக பாரா வில்வித்தை ஸ்டேஜ் 3 போட்டி ; இறு​திப் போட்​டி​யில் ஷீத்​தல் தேவி!!

அகமதாபாத்:
உலக பாரா வில்வித்தை ஸ்டேஜ் 3 போட்டி அகமதாபாத்​தில் நடை​பெற்று வரு​கிறது.

இதில் மகளிருக்​கான காம்​பவுண்ட் தனி​நபர் பிரிவு அரை இறு​தி​யில் நடப்பு சாம்​பியனும், உலகின் முதல் வீராங்​க​னை​யு​மான இந்​தி​யா​வின் ஷீத்தல் தேவி 145-143 என்ற புள்​ளி​கள் கணக்​கில் சகநாட்​டைச் சேர்ந்த சரி​தாவை வீழ்த்தி இறு​திப் போட்​டிக்கு முன்​னேறி​னார்.

இறு​திப் போட்​டி​யில் ஷீத்​தல் தேவி, கஜகஸ்​தானின் ஐதா செய்டனுடன் மோதுகிறார்.

அரை இறு​தி​யில் தோல்வி அடைந்த சரி​தா, வெண்​கலப் பதக்​கத்​துக்​கான ஆட்​டத்​தில் சீனா​வின் வாங்ஹூட்​டிங்கை சந்​திக்​கிறார்

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *