முக்கிய உயர் அதிகாரிகள், தமிழ்நாட்டில் பணியிடமாற்றம்!!

தமிழ்நாட்டில் முக்கிய உயர் அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

▪️ வனத்துறை செயலாளராக இருந்த சுப்ரியா சாகு, மருத்துவத்துறைக்கு மாற்றம்

▪️ மருத்துவத்துறை செயலாளராக இருந்த ககன்தீப் சிங் பேடி, ஊரக வளர்ச்சித்துறைக்கு மாற்றம்

▪️ ஊரக வளர்ச்சித்துறை செயலாளராக இருந்த செந்தில்குமார், வனத்துறைக்கு மாற்றம்

▪️சுற்றுலாத்துறை செயலாளராக சந்திரமோகன் நியமனம்

▪️பொதுப்பணித்துறை செயலாளராக மங்கத் ராம் சர்மா நியமனம்

▪️நீர்வளத் துறை செயலாளராக மணி வாசன் நியமனம்

▪️உயர்கல்வித்துறை செயலாளராக பிரதீப் யாதவ் நியமனம்

▪️நெடுஞ்சாலை துறை செயலாளராக செல்வராஜ் நியமனம்

▪️ஜான் லூயிஸ் – சமூகப் பாதுகாப்பு திட்ட இயக்குநர்

▪️விஜயலட்சுமி – இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதியின் இயக்குநர்

▪️வெங்கடாச்சலம் – காப்பகங்கள் மற்றும் வரலாற்று ஆராய்ச்சி ஆணையர்

▪️ஹரிஹரன் – நில சீர்திருத்த ஆணையர்

▪️லில்லி – போக்குவரத்துத் துறை சிறப்பு செயலாளர்

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *