தமிழ்நாடு

சினிமா

கோவை

தேர்​தலில் பாஜக -அதி​முக கூட்​டணி அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைக்​கும் – வானதி சீனி​வாசன்!!

ஈஷாவில் அரசு உயர் அதிகாரிகளுக்கு யோகா, தலைமைத்துவ பயிற்சி

பாஜக சார்பில் வடவள்ளியில், ’நம்ம ஊரு மோடி பொங்கல்’ – தமிழர் பாரம்பரிய உடையான பட்டு வேஷ்டி, சட்டை அணிந்து பங்கேற்ற நிதின் நபின்!!

அ.தி.மு.க. கூட்டணியில் பங்கு வேண்டும் என்று பா.ஜ.க. இதுவரை அழுத்தம் கொடுக்கவில்லை – நயினார் நாகேந்திரன்!!

தமிழகம் வருகிறார் பாஜக தலைவர் நிதின் நபின்: கோவையில் நடைபெறவுள்ள முக்கிய ஆலோசனைக் கூட்டங்களில் பங்கேற்பு!!

இன்றைய சூழலில் திமுக-வை குறைத்து மதிப்பிடக்கூடாது – கட்சியினரை எச்சரித்த வேலுமணி!!

ஆன்மிகம்

View all

ஈஷா

பகுதி நேர ஆசிரியர்களின் ஊதியம் ரூ.15000 ஆக உயர்த்தப்படும் – பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி!!

சென்னை,சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி சென்னையில் இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கத்தினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். நேற்று 19-வது நாளாக போராட்டத்தில் ஈடுபடுவதற்காக எழும்பூர் காந்தி இர்வின் சாலைக்கு வெவ்வேறு பகுதிகளில்…

தேர்​தலில் பாஜக -அதி​முக கூட்​டணி அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைக்​கும் – வானதி சீனி​வாசன்!!

கோவை :கோவை வேலாண்​டி​பாளை​யம் பகு​தி​யில் பா.ஜ.க சார்​பில் பொங்​கல் பண்​டிகை​யினை முன்​னிட்டு ’ தாமரை கோல திரு​விழா ’ என்ற பெயரில் கோலப்​போட்​டிகள் நடந்து வரு​கின்​றது. இந்​நிகழ்​வில் கலந்து கொண்ட பின்​னர், பாஜக தேசிய மகளிரணி தலை​வர் வானதி சீனி​வாசன் எம்​.எல்.ஏ…

அல்மான்ட் இருமல் மருந்துக்கு புதுச்சேரியில் தடை!!

புதுச்​சேரி:புதுவை மருந்து கட்​டுப்​பாட்டு துறை பிறப்​பித்​துள்ள உத்​தர​வில் கூறி​யிருப்​ப​தாவது: பிஹார் மாநிலம் ஹாஜிபூர் வைஷாலி​யில் உள்ள ட்ரிடஸ் ரெமிடீஸ் நிறு​வனத் தயாரிப்​பான ‘அல்​மான்ட் கிட் சிரப்’ மருந்​தில், சிறுநீரகத்​தைப் பாதிக்​கும் ‘எத்​திலீன் கிளை​கோல்’ அதிக அளவு இருப்​பது தெரிய​வந்​துள்​ளது. இதனால், இந்த…

23-ம் தேதி சென்னையில் பிரம்மாண்ட மாநாடு: பிரதமர் நரேந்திர மோடி பேசுகிறார்!!

சென்​னை​;சென்​னை​யில் 23-ம் தேதி பிரம்​மாண்​ட​மாக நடத்​தப்​படும் தேசிய ஜனநாயகக் கூட்​டணி மாநாட்​டில் பிரதமர் நரேந்​திர மோடி பங்​கேற்​கி​றார். மேலும் கூட்​ட​ணிக் கட்​சித் தலை​வர்​களும் பங்​கேற்​கின்​ற​னர். இந்த மாநாட்டை சென்னை புறநகர் பகு​தி​களில் நடத்த பாஜக திட்​ட​மிட்​டுள்​ளது. தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தலுக்​கான அரசி​யல்…

அகம​தா​பாத்​தில் பிரதமர் மோடி​யும் அதிபர் பிரட்​ரிக்​கும் இன்று சந்​தித்து ஆலோ​சனை!!

அகமதாபாத்:இந்தியா வந்திருக்கும் ஜெர்​மனி அதிபர் பிரட்​ரிக் மெர்​ஸ், பிரதமர் மோடியுடன் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது தொடர்பாக அகமதாபாத்தில் பேச்சுவார்த்தை நடத்தினார். பிரதமர் மோடி​யின் அழைப்பை ஏற்று ஜெர்​மனி அதிபர் பிரட்​ரிக் மெர்​ஸ், 2 நாள் பயண​மாக இன்று இந்​தியா வந்துள்ளார். அகமதாபாத்தில்…

பேச்சு வார்த்தையில் உடன்பாடு எட்டாவிட்டால் கிரீன்லாந்தை கைப்பற்ற கடினமான வழியை தேர்வு செய்வோம் – அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவிப்பு!!

அமெரிக்காஆர்டிக் பகுதியில் உள்ள உலகின் மிகப்பெரிய தீவான கிரீன்லாந்து, டென்மார்க் நாட்டின் தன்னாட்சி பிராந்தியமாக உள்ளது. இதற்கிடையே பாதுகாப்பு காரணங்களுக்காக கிரீன்லாந்து அமெரிக்காவுடன் இணைக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்தார். இதில் ராணுவ நட வடிக்கை எடுக்க வாய்ப்பு உள்ளது…

வெனிசுலா விவகாரம்: அமெரிக்க எண்ணெய் நிறுவன தலைவர்களுடன் டிரம்ப் வெள்ளை மாளிகையில் ஆலோசனை !!

அமெரிக்காவெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ, அவரது மனைவி ஆகியோரை போதை பொருள் கடத்தல் குற்றச்சாட்டில் அமெரிக்க ராணுவம் அதிரடியாக கைது செய்து அமெரிக்காவுக்கு அழைத்து சென்றது. இதையடுத்து வெனிசுலாவின் இடைக்கால அதிபராக டெல்சி ரோட்ரிக்ஸ் பதவியேற்றார். இதற்கிடையே வெனிசுலாவின் எண்ணெய் வளங்களை…

ஈரான் முழுவதும் போராட்டங்கள் தீவிரம் அடைந்துள்ளது – போராட்டத்தில் பலியானோர் எண்ணிக்கை 62 ஆக உயர்வு!! ஈரானில் இணைய சேவை முடக்கம்…..

டெஹ்ரான்:ஈரானிய நாணயமான ரியால், அமெரிக்க டாலருக்கு எதிராக மிக மோசமான வீழ்ச்சியைச் சந்தித்தது. டிசம்பர் 28 அன்று, ஒரு அமெரிக்க டாலருக்கு நிகரான ரியால் மதிப்பு 1.42 மில்லியனாக வீழ்ந்தது. பொருளாதார நெருக்கடி மற்றும் விலைவாசி உயர்வால் ஆத்திரமடைந்த மக்கள் மற்றும்…

சமையல்