இன்றைய முக்கிய நிகழ்வுகள்

இன்றைய பஞ்சாங்கம்


விசுவாவசு ஆண்டு ஆடி-9 (வெள்ளிக்கிழமை)


பிறை : வளர்பிறை


திதி : பிரதமை நள்ளிரவு 12.58 மணி வரை. பிறகு துவிதியை.


நட்சத்திரம் : பூசம் மாலை 5.57 மணி வரை. பிறகு ஆயில்யம்.


யோகம் : மரணயோகம்


ராகுகாலம் : காலை 10.30 மணி முதல் 12 மணி வரை


எமகண்டம் : பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை


சூலம் : மேற்கு


நல்ல நேரம் : காலை 6 மணி முதல் 7 மணி வரை, மாலை 5 மணி முதல் 6 மணி வரை
திருத்தணி ஸ்ரீமுருகனுக்கு கிளி வாகன சேவை


சங்கரன்கோவில் ஸ்ரீகோமதியம்மன் தங்கப் பாவாடை தரிசனம். ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் தண்டியலிலும், ஸ்ரீரங்கமன்னார் யானை வாகனத்திலும் வீதி உலா.

பெருஞ்சேரி ஸ்ரீவாகீஸ்வரர் படைவீடு ஸ்ரீரேணுகாம்பாள் புறப்பாடு. நயினார்கோவில் ஸ்ரீசவுந்திர நாயகி வீணாகான சரஸ்வதி அலங்காரம், வெள்ளிக்கிளி வாகன பவனி. திருத்தணி ஸ்ரீமுருகப் பெருமானுக்கு கிளி வாகன சேவை. ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீபெரியாழ்வார் புறப்பாடு. ராமேஸ்வரம் ஸ்ரீபர்வதவர்த்தினியம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளி அம்பாள் தங்கப்பல்லக்கில் புறப்பாடு.


கீழ்த்திருப்பதி ஸ்ரீகோவிந்தராஜப் பெருமாளுக்கு காலையில் திருமஞ்சன சேவை, மாலையில் ஊஞ்சல் சேவை, மாடவீதி புறப்பாடு. லால்குடி ஸ்ரீபிரவிருந்த ஸ்ரீமதி என்கிற ஸ்ரீபெரு திருவிராட்டியார் சமேத ஸ்ரீசப்தரிஷீஸ்வரர் கோவிலில் அபிஷேகம், அலங்காரம். திருமாலிருஞ்சோலை ஸ்ரீகள்ளழகர் கோவிலில் ஸ்ரீசுந்தரவல்லித்தாயார் புறப்பாடு.

திருவிடைமருதூர் ஸ்ரீபிருகத் சுந்தரகுசாம்பிகை புறப்பாடு. இருக்கன்குடி ஸ்ரீமாரியம்மன், சமயபுரம் ஸ்ரீமாரியம்மன் கோவில்களில் அபிஷேகம், அலங்காரம்.
இன்றைய ராசிபலன்


மேஷம்-இரக்கம்


ரிஷபம்-வரவு


மிதுனம்-லாபம்


கடகம்-மகிழ்ச்சி


சிம்மம்-உற்சாகம்


கன்னி-உழைப்பு


துலாம்- சிரத்தை


விருச்சிகம்-ஆதரவு


தனுசு- வெற்றி


மகரம்-போட்டி


கும்பம்-பொறுமை


மீனம்-மேன்மை

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *