இந்த வார விசேஷங்கள்…

19-ந் தேதி (செவ்வாய்)

  • சர்வ ஏகாதசி.
  • பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் காலை வெள்ளி கேடயத்திலும், இரவு சிம்ம வாகனத்திலும் பவனி.
  • திருச்செந்தூர் முருகப் பெருமான் கோ ரத உற்சவம்.
  • திருவலஞ்சுழி சுவேத விநாயகர் விழா தொடக்கம்.
  • மிலட்டூர், தேவகோட்டை, திண்டுக்கல் தலங்களில் விநாயகர் பவனி.
  • மேல்நோக்கு நாள்.

20-ந் தேதி (புதன்)

  • முகூர்த்த நாள்.
  • பிரதோஷம்.
  • மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோவிலில் சந்திரசேகரர் உற்சவம் ஆரம்பம்.
  • பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் பூத வாகனத்தில் பவனி.
  • சமநோக்கு நாள்.

  • 21-ந் தேதி (வியாழன்)
  • முகூர்த்த நாள்.
  • நெல்லை நகரம் சந்தி விநாயகர் வருசாபிஷேகம்.
  • திருமயம் சத்திய மூர்த்தி புறப்பாடு.
  • பெருவயல் முருகப் பெருமான் பவனி.
  • மேல்நோக்கு நாள்.

  • 22-ந் தேதி (வெள்ளி)
  • அமாவாசை.
  • திருச்செந்தூர் முருகப் பெருமான் தங்க கைலாய பர்வத வாகனத்திலும், இரவு வெள்ளி கமல வாகனத்திலும் பவனி.
  • சோழசிம்மபுரம் லட்சுமி நரசிம்மர் திருபவித்ர உற்சவம் ஆரம்பம்.
  • சங்கரன்கோவில் கோமதியம்மன் தங்கப்
  • பாவாடை தரிசனம்.
  • கீழ்நோக்கு நாள்.

  • 23-ந் தேதி (சனி)
  • திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி ரத உற்சவம்.
  • திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் ஆவணி உற்சவம்.
  • திருவரங்கம் நம்பெருமாள், திருவள்ளூர் வீரராகவப் பெருமாள், மதுரை கூடலழகர் தலங்களில் அலங்கார திருமஞ்சனம்.
  • கீழ்நோக்கு நாள்.
    24-ந் தேதி (ஞாயிறு)
  • திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி
  • தெப்ப உற்சவம். பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் மயில் வாகனத்தில் புறப்பாடு.
  • திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் குளக்கரை ஆஞ்சநேயருக்கு அலங்கார திருமஞ்சனம்.
  • கீழ்நோக்கு நாள்.

  • 25-ந் தேதி (திங்கள்)
  • திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி மஞ்சள் நீராடல்.
  • உப்பூர் விநாயகப் பெருமான் திருக்கல்யாணம்.
  • சங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம்.
  • மேல்நோக்கு நாள்.
SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *