அரை இறுதிக்கு முன்னேறிய இத்தாலியின் ஜன்னிக் சின்னர்!!

துரின்:
ஏடிபி பைனல்ஸ் டென்னிஸ் தொடர் இத்தாலியின் துரின் நகரில் நடைபெற்று வருகிறது.

இதில் நடப்பு சாம்பியனும் 2-ம் நிலை வீரருமான இத்தாலியின் ஜன்னிக் சின்னர் தனது 2-வது ஆட்டத்தில் 6-4, 6-3 என்ற நேர் செட் கணக்கில் ஜெர்மனியின் அலெக்ஸாண்டர் ஜிவேரேவை வீழ்த்தி அரை இறுதிக்கு முன்னேறினார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *