- வெள்ளை யானை,. சிலந்தி, பாம்பு, முக்தி நிலை பெற்றன. ஸ்ரீ காளகஸ்தி ராகு, கேது கிரகங்கள்.
- கண்ணப்பர் முக்தி அடைந்தார். ஸ்ரீ காளகஸ்தி.
3.மார்க்கண்டேயர் நீண்ட ஆயுளைப் பெற்றார். திருக்கடையூர்.
- அம்பிகை வழிபட்ட தலம்- காஞ்சீபுரம்,
- விநாயர் வழிபட்ட தலம்- திருச்செங்கோடு
- முருகன் வழிபட்ட தலம்- திருமுருகன் பூண்டி
- திருமால் வழிபட்ட தலம்- திருவீழிமிழலை
- பிரமன் வழிபட்ட தலம்- சீர்காழி.
- இந்திரன் வழிபட்ட தலம்- மதுரை
- யானை வழிபட்ட தலம்- திருவானைக்கா.
- எறும்பு வழிபட்ட தலம்- திருவெறும்பூர்
- பார்வதிதேவி மயிலாக வழிபட்ட தலம்- மயிலாப்பூர்.