இன்றைய பஞ்சாங்கம்
விசுவாவசு ஆண்டு சித்திரை-5 (வெள்ளிக்கிழமை)
பிறை: தேய்பிறை
திதி: பஞ்சமி பிற்பகல் 2.26 மணி வரை பிறகு சஷ்டி
நட்சத்திரம்: மூலம் முழுவதும்
யோகம்: அமிர்தயோகம்
ராகுகாலம்: காலை 10.30 மணி முதல் 12 மணி வரை
எமகண்டம்: பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை
சூலம்: மேற்கு
நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை
சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் தங்கப் பாவாடை தரிசனம். ஸ்ரீ வைகுண்டம் ஸ்ரீ வைகுண்டபதி உற்சவம் ஆரம்பம். ஸ்ரீபெரும்புதூர் ஸ்ரீ மணவாள மாமுனிகள் புறப்பாடு. சமயபுரம் ஸ்ரீ மாரியம்மன் தெப்போற்சவம், திருத்தணி ஸ்ரீ முருகப்பெருமாள் கிளி வாகன சேவை.
ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் புறப்பாடு ராமேஸ்வரம் ஸ்ரீ பர்வதவர்த்தி னியம்மன் நவசக்தி மண்டபம் எழுந்த ருளி அம்பாள் தங்கப் பல்லக்கில் புறப்பாடு.
திருவிடைமருதூர் ஸ்ரீ பிருகத் சுந்தரகுசாம்பிகை புறப்பாடு லால்குடி ஸ்ரீ பிரவிருந்த ஸ்ரீமதி என்கிற ஸ்ரீ பெரு திருப்பிராட்டியார் சமேத ஸ்ரீ சப்தரிஷீஸ்வரர் கோயிலில் அபிஷேகம் கரூர் தான்தோன்றிமலை ஸ்ரீ கல்யாண வெங்கடரமண சுவாமிக்கு திருமஞ்சனம் பெருஞ்சேரி ஸ்ரீ வாகீஸ்வரர், படைவீடு ஸ்ரீ ரேணுகாம்பாள் புறப்பாடு.
தூத்துக் குடி ஸ்ரீ பாகம்பிரியாள், வீரவநல்லூர் மரகதாம்பிகை கோவில்களில் அபிஷேகம் திருமாலி ருஞ்சோலை ஸ்ரீ கள்ளழகர் கோவிலில் ஸ்ரீ சுந்தர வல்லித்தாயார் புறப்பாடு. கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்த ராஜப்பெருமாளுக்கு காலையில் திருமஞ்சனம்.
இன்றைய ராசிபலன்
மேஷம்-இன்பம்
ரிஷபம்-உயர்வு
மிதுனம்-மகிழ்ச்சி
கடகம்-விவேகம்
சிம்மம்-உற்சாகம்
கன்னி-பயணம்
துலாம்- பக்தி விருச்சிகம்-முயற்சி
தனுசு- தெளிவு
மகரம்-அமைதி
கும்பம்-சுபம்
மீனம்-உண்மை