இன்றைய முக்கிய நிகழ்வுகள்…..

இன்றைய பஞ்சாங்கம்

விசுவாவசு ஆண்டு ஆனி-18 (புதன்கிழமை)
பிறை : வளர்பிறை

திதி : சப்தமி பிற்பகல் 2.59 மணி வரை பிறகு அஷ்டமி

நட்சத்திரம் : உத்திரம் பிற்பகல் 2.21 மணி வரை பிறகு அஸ்தம்

யோகம் : அமிர்த, மரணயோகம்

ராகுகாலம் : நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை

எமகண்டம் : காலை 7.30 மணி முதல் 9 மணி வரை

சூலம் : வடக்கு

நல்ல நேரம் : காலை 6 மணி முதல் 7 மணி வரை, மாலை 4 மணி முதல் 5 மணி வரை
சுபமுகூர்த்த தினம், நடராஜருக்கு அபிஷேகம், திருவல்லிக்கேணி ஸ்ரீநரசிம்மருக்கு திருமஞ்சனம்
இன்று சுபமுகூர்த்த தினம்.

நடராஜர் அபிஷேகம். ஆனி உத்திர தரிசனம். ராமநாதபுரம் ஸ்ரீ கோதண்டராம சுவாமி திருக்கல்யாணம். கண்டதேவி ஸ்ரீ சிவபெருமான் புறப்பாடு. சாத்தூர் ஸ்ரீ வேங்கடேசப் பெருமாள் உற்சவம் ஆரம்பம். திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் கலசாபிஷேகம். மதுராந்தகம் ஏரிகாத்த ஸ்ரீ கோதண்டராம சுவாமி திருமஞ்சனம். பத்ராசலம் ஸ்ரீ ராமபிரான் புறப்பாடு. விருதுநகர் விஸ்வநாதர், வேதாரண்யம் திருமறைக்காடர் கோவில்களில் அபிஷேகம்.

ஸ்ரீரங்கம் ஸ்ரீ நம்பெருமாள், தேவக்கோட்டை ஸ்ரீரங்கநாதர், ஸ்ரீ வைகுண்டம் வைகுண்டபதி கோவில்களில் திருமஞ்சனம். திருப்பெருந்துறை, ஸ்ரீ மாணிக்கவாசகர் புறப்பாடு. திருநெல்வேலி சமீபம் நான்காம் நவதிருப்பதி திருபுளிங்குடி ஸ்ரீ பூமிபாலகர், ஸ்ரீ புளியங்குடி வள்ளியம்மை கோவில்களில் அலங்கார திருமஞ்சனம். திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ நரசிம்மருக்குத் திருமஞ்சனம். கரூரில் அமராவதி நதியின் வடக்கரையில் உத்தான சயனத்தில் ஸ்ரீ அபயபிரதான ஸ்ரீரங்கநாதர் புறப்பாடு.

இன்றைய ராசிபலன்

மேஷம்-வெற்றி

ரிஷபம்-தனம்

மிதுனம்-லாபம்

கடகம்-முயற்சி

சிம்மம்-போட்டி

கன்னி-பயிற்சி

துலாம்- நலம்

விருச்சிகம்-நட்பு

தனுசு- நிறைவு

மகரம்-புகழ்

கும்பம்-மாற்றம்

மீனம்-பரிசு

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *