நடிகர் ரஜினிகாந்தின் இல்லத்திற்குச் சென்ற பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், ரஜினை நேரில் சந்தித்துப் பேச்சு!!

சென்னை ;
நடிகர் ரஜினிகாந்தை பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் சந்தித்திப் பேசினார்.

சென்னை போயஸ் கார்டனில் உள்ள நடிகர் ரஜினிகாந்தின் இல்லத்திற்குச் சென்ற பாஜக மாநிலத் தலைவர் நயினார் , ரஜினை நேரில் சந்தித்துப் பேசியுள்ளார். சுமார் 30 நிமிடங்கள் இருவரும் சந்தித்து உரையாடியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *