இ-சேவை மையங்களில் LLR பெற விண்ணப்பிக்கலாம்!!

தமிழகத்தில் 55,000-க்கும் மேற்பட்ட இ-சேவை மையங்களில் இன்று முதல் எல்.எல்.ஆர். பெற விண்ணப்பிக்கலாம்; மோட்டார் வாகனத்துறையின் இதர சேவைகளுக்கும் இ-சேவை மையங்களில் விண்ணப்பிக்க விரைவில் வசதி செய்யப்படவுள்ளது.

வாகனம் ஓட்ட பழகுநர் உரிமம் (LLR) பெற இ-சேவை மையங்களில் கூடுதலாக ரூ.60 கட்டணம் செலுத்த வேண்டும்; எல்.எல்.ஆர். பெற பயிற்சிப்பள்ளி, இடைத்தரகர்களை மக்கள் அணுகுவதில் உள்ள சிரமம் கருதி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள்ளதாக போக்குவரத்து ஆணையர் தெரிவித்துள்ளார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *