ஜம்முவின் நக்ரோடா சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட்ட தேவயானி ரானா 21 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி!!

ஜம்மு:
ஜம்முவின் நக்ரோடா சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட்ட தேவயானி ரானா 21 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

இவரை எதிர்த்து போட்டியிட்ட பாந்தர்ஸ் பார்ட்டி வேட்பாளர் ஹர்ஷ் தேவ் சிங் தோல்வி அடைந்தார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *