இன்றைய பஞ்சாங்கம்!!

விசுவாவசு ஆண்டு தை-26 (திங்கட்கிழமை)

பிறை : தேய்பிறை

திதி : சப்தமி காலை 7.05 வரை பிறகு அஷ்டமி

நட்சத்திரம் : சுவாதி காலை 7.07 வரை பிறகு விசாகம்

யோகம் : அமிர்த / மரணயோகம்

ராகுகாலம் : காலை 7.30 மணி முதல் 9 மணி வரை

எமகண்டம் : காலை 10.30 மணி முதல் 12 மணி வரை

சூலம் : கிழக்கு

நல்ல நேரம் : காலை 6 மணி முதல் 7 மணி வரை, மாலை 3 மணி முதல் 4 மணி வரை

திருமயிலை, திருவான்மியூர், பெசன்ட் நகர், திருவிடைமருதூர் தலங்களில் சோமவார அபிஷேகம்

தேய்பிறை அஷ்டமி. வேலூர்கோட்டை துர்கையம்மன், கதிராமங்கலம் ஸ்ரீ வனதுர்கையம்மன், பட்டீஸ்வரன் ஸ்ரீதுர்கையம்மன் தலங்களில் சிறப்பு அபிஷேகம். திருமெய்யம் ஸ்ரீ ஆண்டாள் பவனி. திருநீலகண்ட நாயனார் குரு பூஜை. ராமேஸ்வரம் ஸ்ரீ சுவாமி வெள்ளி கற்பக விருட்ச வானத்திலும், அம்பாள் வெள்ளி காமதேனு வாகனத்திலும் திருவீதியுலா.

ராமநாதபுரம் செட்டித்தெரு ஸ்ரீ முத்தாலம்மன் புறப்பாடு. சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம். திருநெல்வேலி ஸ்ரீ நெல்லையப்பன் கொலு தர்பார் காட்சி.

நத்தம் வரகுணவல்லித் தாயார் சமேத ஸ்ரீ விஜயாசனப் பெருமாள் திருமஞ்சனம். திருச்சேறை ஸ்ரீ சாரநாதர் புறப்பாடு. கோவில்பட்டி ஸ்ரீ செண்பகவல்லி அம்பாள் சமேத ஸ்ரீ பூவண்ணநாதர் காலை பால் அபிஷேகம். திருமயிலை, திருவான்மியூர், பெசன்ட் நகர், திருவிடைமருதூர் தலங்களில் சோமவார அபிஷேகம். திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாளுக்கு திருமஞ்சனம். பத்ராசலம் ஸ்ரீ ராமபிரான் புறப்பாடு.

இன்றைய ராசிபலன்

மேஷம் – மேன்மை

ரிஷபம் – உயர்வு

மிதுனம் – ஆதரவு

கடகம் – முயற்சி

சிம்மம் – நன்மை

கன்னி – போட்டி

துலாம் – ஆக்கம்

விருச்சிகம் – ஆர்வம்

தனுசு – வெற்றி

மகரம் – லாபம்

கும்பம் – கவனம்

மீனம் – ஈகை

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *