கால்பந்து ஆட்டத்தில் பச்சையப்பன் எஃப்சி 2-1 என்ற கோல் கணக்கில் ஏடிபி அணியை தோற்கடித்தது!!

சென்னை:
சென்னை கால்பந்து சங்கம் சார்​பில் முதல் டிவிஷன் போட்டி செனாய் லயோலா மைதானத்​தில் நடை​பெற்று வரு​கிறது.

இதில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் பச்சையப்பன் எஃப்சி 2-1 என்ற கோல் கணக்கில் ஏடிபி அணியை தோற்கடித்தது. அந்த அணி சார்பில் 47-வது நிமிடத்தில் கமலேஷும், 51-வது நிமிடத்தில் ஜீத்தும் கோல் அடித்து அசத்தினர்.

மற்றொரு ஆட்டத்தில் நேதாஜி எஃப்சி 4-1 என்ற கோல் கணக்கில் அசோக் லேலண்ட் அணியை வீழ்த்தியது.

அந்த அணி தரப்பில் யோகேஷ் 2 கோல்களும் (45 மற்றும் 52-வது நிமிடங்கள்), ராஜ் a(5-வது நிமிடம்), தேவா (90-வது நிமிடம்) ஆகியோர் தலா ஒரு கோலும் அடித்தனர்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *