திருவண்ணாமலை கோயிலில் 109 காலிபணி​யிடங்​களை நிரப்ப வழங்​கப்​பட்ட நேர்காணல் அனு​மதி ரத்து !!

சென்னை:
திரு​வண்​ணா​மலை அருணாசலேசுவரர் கோயி​லில் கடந்த ஆட்​சி​யில் நடை​பெற்ற அரசு பணி நியமனங்​களில் முறை​கேடு நடந்​துள்​ள​தாக புகார் எழுந்​தது.

இந்நிலையில் அறநிலையத்​துறை ஆணையர் டி.ஜி.வினய் அனுப்​பிய சுற்​றறிக்கை:

திருவண்ணாமலை அருணா சலேசுவரர் கோயிலில் அங்​கீகரிக்​கப்​பட்ட 466 பணி​யிடங்​களில் 109 பணி​யிடங்​களை நிரப்ப விளம்​பரம் செய்து நியமிக்க அனு​மதி வழங்​கப்​பட்​டுள்​ளது.

இந்​நிலை​யில், தற்​போது கோயி​லில் அறங்​காவலர் குழுபதவிக்காலம் முடிவுற்​ற​தா​லும், நிர்​வாக காரணங்​களுக்​காக​வும், கோயி​லில் 109 காலிபணி​யிடங்​களை நிரப்ப வழங்​கப்​பட்ட நேர்காணல் அனு​மதி ரத்து செய்​யப்​படு​கிறது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *