40 வயது ஆணைக் காதலிக்கும் 20 வயதுப் பெண்ணாக மமிதா பைஜு ஒரு சுவாரஸ்யமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தேசிய விருது பெற்ற வெங்கீ அட்லூரி இப்படத்தை இயக்கியுள்ளார்.
தமிழ், மலையாள திரை உலகில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருபவர் மமிதா பைஜூ இவர் நடிப்பில் வெளியான பிரேமலு, டியூட் போன்ற படங்கள் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றன.
இந்தநிலையில் மமிதா பைஜூ நடிப்பில் ஒரே மாதத்தில் 3 பெரிய படங்கள் வெளியாக உள்ளது.
இது மமிதாவின் தமிழ் திரையுலக வாழ்க்கைக்கு ஒரு முக்கியமான படம் ஆகும். இதேபோல சூர்யா நடிக்கும் ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ ஆகஸ்ட் 14-ந் தேதி வெளியாகிறது.
40 வயது ஆணைக் காதலிக்கும் 20 வயதுப் பெண்ணாக மமிதா பைஜு ஒரு சுவாரஸ்யமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தேசிய விருது பெற்ற வெங்கீ அட்லூரி இப்படத்தை இயக்கியுள்ளார்.
மேலும் நிவின் பாலி ஜோடியாக நடித்துள்ள ‘பெத்லஹேம் குடும்பா யூனிட்’, ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ வெளியான ஒரு வாரத்திற்குள், ஆகஸ்ட் 21-ந் தேதி வெளியாகிறது. மலையாளத்தில் இந்தப் படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்புகள் உள்ளன.
ஒரு மாதத்தில் மமிதா நடிப்பில் பெரிய படங்கள் வெளியாக உள்ளது. இவற்றுடன், தற்போது பிரதீப் ரங்கநாதனுடன் ஒரு படத்தில் நடித்து வருகிறார்.‘டியூட்’ படத்திற்குப் பிறகு இந்த ஜோடி மீண்டும் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.