பராபவ ஆண்டு, ஆவணி-7 (திங்கள்கிழமை)
பிறை : வளர்பிறை
திதி : துவாதசி (முழுவதும்)
நட்சத்திரம் : பூராடம் இரவு 10.16 வரை பிறகு உத்திராடம்
யோகம் : சித்த / மரணயோகம்
ராகுகாலம் : காலை 7.30 மணி முதல் 9 மணி வரை
எமகண்டம் : காலை 10.30 மணி முதல் 12 மணி வரை
சூலம் : கிழக்கு
நல்ல நேரம் : காலை 6 மணி முதல் 7 மணி வரை, மாலை 3 மணி முதல் 4 மணி வரை
திருநெல்வேலி ஸ்ரீ நெல்லையப்பர் கொலு தர்பார் காட்சி
மதுரை ஸ்ரீ சோமசுந்தரப் பெருமான் புட்டுத் திருவிழா சுவாமி அம்பாள் விருஷபாரூட தரிசனம்.
திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாளுக்கு அலங்கார திருமஞ்சனம். குறுக்குத்துறை ஸ்ரீ முருகப் பெருமான் திருவீதியுலா.
கீழ்த் திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் சந்நிதியில் ஸ்ரீ கருடாழ்வாருக்குத் திருமஞ்சனம். சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம்.
நத்தம் வரகுணவல்லித் தாயார் சமேத ஸ்ரீ விஜயாசனப் பெருமாள் திருமஞ்சனம். கோவில்பட்டி ஸ்ரீ செண்பகவல்லி அம்பாள் சமேத ஸ்ரீபூவண்ணநாதர் பால் அபிஷேகம்.
திருச்சேறை ஸ்ரீ சாரநாதர் புறப்பாடு. திருவிடைமருதூர் ஸ்ரீ பிருகத்சுந்தர குசாம்பாள் சமேத ஸ்ரீ மஹாலிங்க சுவாமி, திருமயிலை ஸ்ரீகற்பகாம்பாள் சமேத ஸ்ரீகபாலீஸ்வரர், திருவான்மியூர் ஸ்ரீ திரிபுரசுந்தரி அம்பாள் சமேத ஸ்ரீ மருந்தீஸ்வரர், பெசன்ட்நகர் ஸ்ரீ அராளகேசி அம்பாள் சமேத ஸ்ரீ ரத்தினகிரீஸ்வரர் தலங்களில் காலை சிறப்பு சோமவார அபிஷேகம். திருநெல்வேலி ஸ்ரீ நெல்லையப்பர் கொலு தர்பார் காட்சி.
இன்றைய ராசிபலன்
மேஷம் – களிப்பு
ரிஷபம் – ஆக்கம்
மிதுனம் – கீர்த்தி
கடகம் – தாமதம்
சிம்மம் – அனுகூலம்
கன்னி – மகிழ்ச்சி
துலாம் – முயற்சி
விருச்சிகம் – பயணம்
தனுசு – நிதானம்
மகரம் – திறமை
கும்பம் – நன்மை
மீனம் – அனுகூலம்